Jalur GemilangGemilang Bersama Muமலேசிய நேரம்
Koperasi Gemilang
Malaysia Berhad

KGMB · DEEPAVALI 2026

Happy Deepavali

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

To all our members and families celebrating Deepavali, KGMB wishes you a blessed celebration filled with joy, love and cherished moments together. Happy Deepavali 2026!

தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் KGMB-இன் அன்பான வாழ்த்துகள். அன்புக்குரியவர்களுடன் கொண்டாடும் இத்திருநாள் அருளும் மகிழ்ச்சியும் இனிய நினைவுகளும் நிறைந்ததாக அமையட்டும். இனிய தீபாவளி 2026 நல்வாழ்த்துகள்!

Koperasi Gemilang Malaysia Berhad
Koperasi Gemilang Malaysia Berhad

உறுப்பினர் நலனே
எங்கள் முன்னுரிமை.

உறுப்பினர்களும் அவர்களது குடும்பங்களும் பொருளாதாரத்திலும் சமூக வாழ்விலும் முன்னேறுவதே எங்கள் நோக்கம். அதற்காகச் சேமிப்பை ஊக்குவித்து, பயனளிக்கும் திட்டங்களையும் பொருளாதார வாய்ப்புகளையும் கூட்டுறவின் மூலம் உருவாக்குகிறோம்.

நேர்மை, உண்மைத்தன்மை, ஒழுக்கம், நியாயம், காலந்தவறாமை, பரஸ்பர மரியாதை — இவையே எங்கள் பணிக்கு அடிப்படை.

KGMB பற்றி அறியுங்கள்
உறுப்பினர்களின் தேவைகளுக்காக

உங்கள் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்.

சேமிப்பு முதல் காப்புறுதி வரை, உங்களுக்குத் தேவையான தகவல்களையும் சேவைகளையும் இங்கே அறியலாம்.

உரையாடும் மலேசிய சமூகத்தினரின் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட படம்
Gemilang
Bersama Mu
உறுப்பினர் சேர்க்கை

இணைந்து செயல்படுவோம்.
அனைவரும் முன்னேறுவோம்.

கூட்டுறவின் வளர்ச்சியில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பங்கு உண்டு. KGMB-இன் செயல்பாடுகளில் பங்கேற்பதுடன், உறுப்பினர்களுக்கான சேவைகளையும் நலத்திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உறுப்பினர்களுக்கான நலன்கள்

உறுப்பினர் பங்களிப்புகள், நிதிச் சேவைகள் மற்றும் நல உதவிகள் குறித்த விவரங்களை அறியுங்கள்.

உறுப்பினர் விண்ணப்பத்தை நிரப்புங்கள்

உங்கள் விவரங்களை நிரப்பி, பூர்த்தி செய்த படிவத்தைப் பதிவிறக்கி, அச்சிட்டுக் கையொப்பமிடுங்கள்.

உங்கள் தேவைகளை எங்களிடம் கூறுங்கள்.

உறுப்பினராகச் சேர்வது அல்லது KGMB சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து எங்கள் குழு வழிகாட்டும்.